குட்டி சுவரின் மீது கால் மேல் கால் போட்டு சிகரெட் பிடிக்கும் மீரா மிதுன் ..!

நடிகையும் ,மாடலுமான மீரா மிதுன் “8 தொட்டா” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பின்னர் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சிறு வேடத்தில் நடித்து இருந்தார்.இதை தொடர்ந்து மீரா மிதுன் ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டார்.
பிக்பாஸில் கலந்து கொண்ட மீரா மிதுன்  சில காரணத்தினால் பிக்பாஸில் இருந்து வெளியேறினார். பிறகு அவர் மீது பல பலர் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் நடிக்கப் போவதாக கூறி மீரா மிதுன் மும்பை சென்றுள்ளார்.


இதை தொடர்ந்து ஒரு குட்டி சுவரின்  மீது கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து சிகரெட் பிடித்து. புகை விடுகிறார். அந்தப் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ” இது என்னுடைய ஸ்டைல் , என்னுடைய லைஃப் என தெரிவித்துள்ளார்.
இதற்கு பலர் ட்விட்டரில் கலாய்த்து வருகின்றனர். இனிமேல் நீ தமிழ்பொண்ணு சொல்லுவியா என பலர் கலாய்த்து வருகின்றனர்.

author avatar
murugan