மருத்துவ படிப்பிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 17 முதல்…

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான பொது தேர்வு நீட் நடந்து முடிந்து விட்டது. இந்த நீட் தேர்விற்க்கான தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டது. இதன் படி ஏற்கனவே முதல் கட்ட கலந்தாய்வு முடிந்துவிட்டது.

இதனை தொடர்ந்து தபோது இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கான அறிவிப்பு வெளியானது. இந்த கலந்தாய்வு ஜூலை 17ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த கலந்தாய்வில் பல்மருத்துவருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.