மக்களவை தேர்தல் 2019: காலை 9 மணி நிலவரம் என்ன ?

இந்நிலையில் 3 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்று (ஏப்ரல் 29 தேதி) நான்காம் கட்ட தேர்தல் மொத்தம் 71 தொகுதிகளில் (9 மாநிலங்கள்) நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்  காலை 9 மணி நிலவரப்படி பீகாரில் 10.76%, ஜம்மு-காஷ்மீரில் 0.61%, மத்திய பிரதேசத்தில் 11.11%, மகாராஷ்டிராவில் 5.87%, ஒடிசாவில் 8.34% ,ராஜஸ்தான் – 11.20%, உத்தரபிரதேசம் – 9.01%, மேற்கு வங்கம் – 16.89%, ஜார்க்கண்ட் – 12% வாக்குகள் பதிவாகியுள்ளது.

Leave a Comment