#BREAKING: அமமுக சார்பில் வெளியான 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியல்..!

அமமுக சார்பில் நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலை தொடர்ந்து கட்சியினர் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் அமமுக சார்பில் ஏற்கனவே 3-கட்ட வேட்பாளர்கள் அறிவித்த நிலையில் தற்போது 7 பேர் கொண்ட  நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்த வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், தினகரன் எம்எல்ஏவாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் டாக்டர்.காளிதாஸ் போட்டியிடுகிறார்.

author avatar
murugan