லாரன்ஸின் வேண்டுகோளை ஏற்று சம்மதம் தெரிவித்த தளபதி விஜய்.!

லாரன்ஸின் கோரிக்கையை ஏற்று  விஜய்யும், அனிருத்தும் சம்மதித்து விட்டதாகவும், இதனை விஜய் லாரன்ஸிற்கு போன் செய்து தெரிவித்தார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

தளபதி விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படம் ஊரடங்கு முடிந்து தியேட்டர்களுக்கு அனுமதி அளித்தவுடன் ரிலீஸ் ஆக ரெடியாக இருக்கிறது. இந்த படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் பலரது வரவேற்பை பெற்றது. 

இதற்கு பலரும் நடமாடி, இசையமைத்து விடீயோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், தன்சன் எனும் மாற்றுத்திறனாளி தனக்கு இரு கைகள் இல்லாத சூழ்நிலையிலும் வாத்தி கமிங் பாடலுக்கு இசையமைத்து இருந்தார்.

இதனை குறிப்பிட்டு நடிகர் ராகவா லாரன்ஸ் தனது இணையதள பக்கத்தில் தன்சன் ஆசையை தெரிவித்தார். தன்சன், விஜய் முன்னிலையில் வாத்தி கமிங் பாடலை வாசித்து காண்பிக்க வேண்டும். எனவும் அனிருத் இசைக்கு பணியாற்ற வேண்டும் எனவும் தன்சன் ஆசையை தெரிவித்தார். இதனை விஜய்க்கும், அனிருத்துக்கும் வேண்டுகோளாக வைத்திருந்தார்.

லாரன்ஸின் கோரிக்கையை ஏற்று  விஜய்யும், அனிருத்தும் சம்மதித்து விட்டதாகவும், இதனை விஜய் லாரன்ஸிற்கு போன் செய்து தெரிவித்தார் எனவும் லாரன்ஸ் தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

13 mins ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

19 mins ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

35 mins ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

54 mins ago

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…

1 hour ago

விடுமுறையில் செம கலெக்ஷன்! வசூலில் மிரட்டி விட்ட ரத்னம்!

Rathnam : விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படம் உலகம் முழுவதும் 11 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால்  நடிப்பில்…

1 hour ago