ஜி.வி.பிரகாஷ்குமார் வெளியிட்ட கடைசி எச்சரிக்கை பாடல் இதோ!!

சுகுமார் கணேசன் என்ற புதியவர் மீனவர்களை பற்றி இயக்கி.உள்ள புதிய படம்தான் கடைசி எச்சரிக்கை . இந்த படத்தின் முதல் பார்வையை  இயக்குனரும் , ஒளிப்பதிவாளருமான வேல்ராஜ் வெளியிட்டிருந்தார். இந்த படத்தின் டீசரை தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு வெளியிட்டு பாராட்டி இருந்தார்.

தற்போது இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை நடிகரும் , இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் இன்று வெளியிட்டுருந்தார். இந்த  பட்ததிற்கு நோபல் ராஜா என்பவர் இசையமைத்திருந்தார்.

DINASUVADU

https://youtu.be/7IrdEVEfkes

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment