கூவம் கரையோரம் வாழ் மக்களை அப்புறப்படுத்திய வழக்கு : நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்…!!!

கூவம் கரையோரத்தில் வாழ்ந்த மக்கள் அவர்கள் வாழ்ந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்தப்பட்டனர். ஆனால் அவர்களுக்கான மறுகுடியமர்வு சரியாக செயல்படுத்தப்படவில்லை. இதனையடுத்து மனித உரிமைகள் ஆணையம் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலருக்கு அறிக்கை தாக்கல் செய்யும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் குடிசை மாற்று வாரியத்தின் நிர்வாக இயக்குனரும் 4 வாரத்தில் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment