கமல்ஹாசன் அடக்கி வாசிக்க வேண்டும்….அரசியலுக்கு வந்தே 5, 6 நாட்கள் ஆகிறது …

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, அரசியலுக்கு வந்து ஐந்து நாட்களே ஆன கமல்ஹாசன் அடக்கி வாசிக்க வேண்டும் என்று  காட்டமாக தெரிவித்துள்ளார்.

கமல் அரசியலுக்கு வந்தே 5, 6 நாட்கள் தான் ஆகிறது  என்றும் நடிகர் கமல் அடக்கி வாசிக்க வேண்டும் கூறினார். நடிகர் கமல் எங்களுக்கு அறிவுரைகள் சொல்ல வேண்டாம் என்றும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment