ஜப்பான் மக்கள் அதிர்ச்சி….சுனாமி அறிகுறியை கொடுக்கும் மீன் ….!!

ஜப்பானில் oar வகை மீன் மீனவர்கள் வலையில் சிக்கியுள்ளதால் சுனாமி வருமோ என்ற பீதி  ஏற்பட்டுள்ளது.

ஜப்பான்  நாட்டில் கடந்த 2010_ஆம் ஆண்டு oar என்ற வகையை சார்ந்த மீன்கள் மீனவர்கள் வலையில் சிக்கியது.இதையடுத்து ஜப்பான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து . 2011-ஆம் ஆண்டு 20 oar வகையை சேர்ந்த மீன்கள் மீனவரின் வலையில் சிக்கின இதையடுத்து Fukushima-வில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.இதனால் சுமார் 20000-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர்.

இந்நிலையில் மீண்டும் ஜப்பான் நாட்டில் oar மீன் மீனவர்கள் வலையில் சிக்கியுள்ளதால் மீண்டும் மக்கள் அதிர்ச்சியுமுடைந்துள்ளனர். இது குறித்து ஆட்சியாளர்கள் கூறுகையில் மீனுக்கும் , இயற்க்கை பேரிடருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.மேலும்  நிலநடுக்கம், சுனாமி போன்றவற்றிக்கும் 100 சதவீதம் சம்பந்தம் இல்லை, அதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று தெரிவிக்கின்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment