70,000 தமிழ் மக்களை கொன்றது உண்மை……ஒப்புக்கொண்டார் ராஜபக்சே…!!

14

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு ஏதிராக நடைபெற்ற ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.சுமார் 70,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது.இதனால் இலங்கை_யின் அப்போதைய அதிபர் ராஜபக்சே_வை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தனர்.மேலும் ஐ. நா_வும் கண்டனம் தெரிவித்தது.ஆனால் ராஜபக்சே போரில் பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இலங்கையில் அப்போதை அதிபர் ராஜபக்சே இலங்கையில் போர்க்குற்றம் நடத்தது உண்மைதான்.போர் குற்றத்தில் இலங்கை ராணுவம் ஈடுபட்டு அப்பாவி மக்களை கொன்றது உண்மைதான் என்று தெரிவித்துள்ளார்.கடந்த 10 ஆண்டுகளாக மறுப்பு தெரிவித்து வந்த ராஜபக்சே உண்மையை ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.