தீவிரவாத கும்பலான ஐஸ் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்ப்பு உள்ளதாக கூறி இதுவரை எட்டு பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தீவிர விசாரணை செய்து வருகிறது என் ஐ ஏ அமைப்பு.

தற்போது வெளியான தகவலின் படி இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் சேலம், ராமநாதபுரம், சிதம்பரம், கீழக்கரை போன்ற 10 இடங்களில் சோதனை செய்யப்பட்டு 3 லேப்டப், 3 ஹார்ட் டிஸ்க், 16 செல்போன், பென்ட்ரைவ் போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

DINASUVADU

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here