#IPL2020: இறுதி போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு..!

இன்று நடைபெறும் இறுதிப்போட்டி யுத்தத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த இறுதிப் போட்டியில்  டெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

டெல்லி அணி வீரர்கள்:

மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷிகர் தவான், ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஹெட்மியர், ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஆக்சர் படேல், அஸ்வின், ரபாடா, பிரவீன் துபே, அன்ரிச் நார்ட்ஜே  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மும்பை அணி வீரர்கள்:

குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர் ), ரோஹித் சர்மா (கேப்டன் ), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா, பொல்லார்ட், க்ருனால் பாண்டியா, நாதன் கூல்டர்-நைல், ஜெயந்த் யாதவ், ட்ரெண்ட் போல்ட், பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.