அரை சதம் அடித்து நொறுக்கிய டு பிளிசிஸ்_வாட்சன் …! சீரான முன்னேற்றத்துடன் சென்னை..!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில்  டெல்லிக்கு எதிரான 2வது தகுதிச்சுற்று போட்டியில் விசாகப்பட்டினத்தில் டாஸ் வென்ற  சென்னை அணி பந்துவீச தேர்வு செய்தது. டெல்லியை  20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சேர்த்தது .இதனால் டெல்லி  சென்னைக்கு 148 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. தற்போது சென்னை இலக்கை நோக்கி களமிறங்கி விளையாடி வருகிறது.

ரன் விபரம் :சென்னை சூப்பர் கிங்ஸ்: 81/0 (10 ஓவர்) முடிவில் வாட்சன் : 26 மறுபக்கம்  டு பிளிசிஸ் : 50  ரன்னுடன் தனது அரைசதத்தை பதிவு செய்தார் பின்னர் டெல்லி வீரர் கீமா பாலிடம்  ரன்னில் அவுட்ஆகியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ்: 81/1 (10.2 ஓவர்) முடிவில் இருந்த நிலையில் தற்போது ரெய்னா களமிறங்கி உள்ளார் 101/1 (11 .5 ஓவர்) வாட்சன் : 35 ரெய்னா: 1 விளையாட்டி வந்த நிலையில் 108/1 (12 ஓவர்) வாட்சன் : 50 (அரை சதம்) கடந்தார்.மறுபக்கம்  ரெய்னா:2 ரன்னோடு களத்தில் உள்ளார்.

author avatar
kavitha

Leave a Comment