இந்தியாவில் முதல் முறையாக E சிம் சேவை : ஜியோ நிறுவனத்தின் அதிரடி சேவை

ஜியோ நிறுவனம் இதுவரை மக்களுக்கு பல சேவைகளை வழங்கி வருகிறது. இதனால் அநேகர் பயனடைந்துள்ளனர். இந்தியாவிலேயே முதல் முறையாக E சிம் சேவையை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் பிரீபெயிட் பயனர்களுக்கு E சிம் சேவையை வழங்கும் முதல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ என்று கூறிஉள்ளார்.

புதிய ஐபோனில் வழங்கப்பட்டு இருக்கும் மேம்படுத்தப்பட்டு இசிம் வசதி ஜியோ பிரீபெயிடு மற்றும் போஸ்ட் பெயிடு பயனர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சேவையை வழங்கும் ஒற்றை நிறுவனமாக ஜியோ இருக்கிறது.