வெளிநாடுகளுக்கு ஷூட்டிங் செல்ல முடியாத சூழலில் இந்தியன்-2 படக்குழு!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக தயாராகி வரும் திரைப்படம் இந்தியன்-2. இந்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். மேலும், சித்தார்த், பிரிய பவனிசங்கர், ரகுள் பிரீத் சிங், விவேக், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.  இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இப்படத்தின் சூட்டிங் வெளிநாடுகளில் படமாக்க படக்குழு  திட்டமிட்டு அதற்காக சென்ற ஆண்டு பல நாடுகளுக்கு லொகேஷன் பார்க்க சென்றார்கள். ஆனால், தற்போது இந்த படம் முழுக்க முழுக்க இந்தியாவில் படமாக்கப்பட உள்ளதாம். இதற்கு காரணம் உலகநாயகன் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்து அதில் பிசியாக இருப்பதாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் வாரந்தோறும் சனி, ஞாயிறு கிழமைகளில் நடைபெறுவதால் அதற்கான  நேரம் ஒதுக்க வேண்டிய காரணத்தாலும், கமல்ஹாசனால் இந்தியா முழுவதும்,ஏன்  தமிழ் நாட்டிற்குள்ளேயே படப்பிடிப்பு நடத்த உலகநாயகன் தரப்பில் கூறியுள்ளார் என தெரிகிறது.

அதனால் பிக்பாஸ் ஷூட்டிங் நடைபெறும் ஈவிபி பிலிம் சிட்டி அருகில், பூந்தமல்லியில் உள்ள  கோகுலம் ஸ்டூடியோவில் செட் போட்டு இந்தியன் -2 படமாக்கப்பட்டு வருகிறதாம். மேலும் தற்போது படக்குழு ராஜமுந்திரி செல்ல உள்ளதாம். அங்கு ஐந்து நாட்கள் ஷூட் செய்து, சனி, ஞாயிறு கிழமைகளில் மீண்டும் உலக நாயகன் கமலஹாசன் பிக்பாஸ் ஷூட்டிங்கிற்கு வந்து விடுவாராம்.

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

டி20 இந்திய அணி அறிவித்தது பிசிசிஐ ! ஆனால் அவர் இல்லை !

BCCI : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பிசிசிஐ. ஐபிஎல் 2024 தொடர் நடைபெற்று வரும் நிலையில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை…

30 seconds ago

டி20 உலக கோப்பை… மார்க்ரம் தலைமையில் தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை…

2 hours ago

வின்னர் படத்தை வச்சு தெலுங்கு சினிமாவை பழி வாங்க முயன்ற சுந்தர் சி! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி?

Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார்.  இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…

2 hours ago

கென்யாவில் நிற்காத மழை! அணை உடைந்து 50 பேர் பலியான சோகம்!!

Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து…

2 hours ago

வெப்பநிலை உயரும்…மழைக்கும் வாய்ப்பு இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும்,  மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

2 hours ago

சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…

2 hours ago