Ind Vs Eng:2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது..! இந்திய அணி..!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
Image result for ind vs eng test
முதல் இன்னிங்சில், இந்திய வீரர்களுக்கு இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடியை அளித்தனர். இதனால், முதல் இன்னிங்சில் இந்திய அணி 107 ரன்களுக்கு சுருண்டது.
Image result for ind vs eng testஇதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்ததுஇந்திய அணி 130 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.
 
இதனால், 2 க்கு பூஜ்யம் என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment