பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளவர்கள் லிஸ்ட் தற்பொழுது வெளியாகி உள்ளது.
இன்றுடன் 50வது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நாமினேஷனில் குறைவான வாக்குகள் பெற்று சுஜித்ரா வெளியேறியுள்ளார். இந்நிலையில் இன்று ஆரியை பிக்பாஸ் பேசுவதற்காக கன்ஃபெக்ன்ஷன் ரூமுக்குள் அழைத்த பொழுது போட்டியாளர்கள் ஆளாளுக்கு ஒன்று கூடி நக்கல் அடித்துள்ளனர். இதனால் ஆரி கோபமடைந்து நீங்கள் யாரும் பேசமாட்டீங்களோ என கேட்கிறார்.
மேலும் உள்ளே சென்று பிக்பாஸிடம் நான் பயங்கர கோபத்தில் உள்ளேன் என கூறுகிறார். இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளவர்கள் யார் யார் எனவும் எவ்வாறு கூறி நாமினேஷன் செய்யப்பட்டுள்ளார்கள் எனவும் பிக்பாஸ் கூறியுள்ளார். இந்த வாரம் சேஃப்டி கேம், ரூல்ஸ் பிரேக் பண்றவங்க, ராஜா வீட்டு செல்ல கண்ணுகுட்டியா வேலை எதுவும் செய்யாதவர்கள் என சோம், பாலா, ஆரி, ரமேஷ் அனிதா, சனம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதோ அந்த வீடியோ,
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…