2018-ம் ஆண்டில் ரயில்வே துறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

ரயில்வே பட்ஜெட் என்பது, இந்தியாவின் இரும்புபாதை போக்குவரத்தை கையாளும், இந்திய இரும்பூர்த்தி துரையின் வருடாந்திர நிதியறிக்கை ஆகும்.  இந்த நிதியறிக்கை ஒவ்வொரு ஆண்டு இந்திய இரும்புவலி அமைச்சகத்தின் சார்பில், இரும்புவழி அமைச்சரால், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

  • ரூ.1.48 லட்சம் கோடி ரூபாய் ரயில்வே துரையின் மொத்த செலவுக்கு ஒதுக்கப்படும் என்று அருண் ஜெட்லீ அவர்கள் கூறியிருந்தார்.
  • உலக தரம் வாய்ந்த ரயில்களை பயன்பாட்டிற்கு விடுவது குறித்து தெரிவித்திருந்தார்.
  • 5,600 ரயில் நிலையங்களை நவீனமயமாக்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.
  • 4,36,000 ரயில்வே தண்டவாளங்களை புதுப்பித்தல்.
  • ஆள் இல்லாத 4,267 ரயில்வே கிராசிங்குகளை அகற்றுவதற்கான இலக்கு.
  • 18,000 கிலோ மீட்டருக்கு இரயில் தடங்கள் போடுவதற்கான திட்டம்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.