நடிகை கியாரா அத்வானி பிரபலமான பாலிவுட் நடிகை. இவரை பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள காஞ்சனா திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் அளித்த பேட்டி ஒன்றில், நான் ஒரு ஆணை பார்த்தால் முதலில் அவர்கள் கண்களை தான் பார்ப்பேன். பெண்களை பார்த்தால் அவர்களின் சிரிப்பை தான் பார்ப்பேன் என தெரிவித்துள்ளார். மேலும், நடிகை தீபிகா சிரிப்பை பார்த்து அவர் மீது க்ரஷ் வந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.