இன்றைய நாள் எப்படி இருக்கு?? (05/12/2020) ராசி பலன்கள் இதோ.!

மேஷம்: நீங்கள் பொறுமையுடனும் இருக்க வேண்டும். உணர்ச்சி வசப்படுதல் தவிர்க்க வேண்டும்.

ரிஷபம்: இன்று நம்பிக்கையான போக்கு காணப்படும். பயனுள்ள முடிவுகள் எடுப்பது உங்களுக்கு இன்று மிகவும் நல்லது.

மிதுனம்: இன்று சிறந்த திட்டமிடல் வேண்டும். உறுதியை வெளிபடுத்த வேண்டும்.

கடகம்: இன்று ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் வளர்த்துக் கொள்வதன் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். இழந்தது போன்ற உணர்வு காணப்படும்.

சிம்மம்: இன்று உங்கள் செயல்களை செய்வதில் சில தடைகள் காணப்படும். இன்றைய நாளை கவனமுடன் திட்டமிட வேண்டும்.

கன்னி: இன்று அதிர்ஷ்டமான நாள். முக்கியமான முடிவுகள் இன்று எடுக்கலாம்.

துலாம்: இன்று உங்கள் விருப்பங்கள் மேம்படும் நாள். சுமகமான பலன்கள் கிடைக்கும் முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம்.

விருச்சகம்: இன்று உங்கள் செயல்கள் சிறப்பாக இருக்க அவற்றை திட்டமிடுங்கள்.

தனுசு: உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு உகந்த நாள் அல்ல. முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க கூடாது.

மகரம்: உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். முக்கியமான முடிவுகள் இன்று பலனளிக்கும்.

கும்பம்: உங்கள் பொறுப்புகளை திறமையாக செய்வதே உங்களின் இன்றைய குறிக்கோளாக இருக்கும்.

மீனம்: நீங்கள் உறுதியுடன் இருக்க வேண்டும்.தைரியமாகவும், துணிவாகவும் இருக்க வேண்டும்.

author avatar
murugan