ஸ்டாலின் எத்தனை படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தந்தார்? முதலமைச்சர் பழனிச்சாமி

ஸ்டாலின் எத்தனை படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தந்தார்? என்று  முதலமைச்சர் பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி  பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.அப்போது அவர் பேசுகையில்,இந்தியாவில் சிறந்த உள் கட்டமைப்பு கொண்ட மாநிலம் தமிழ்நாடு தான் . திமுக 14 ஆண்டு காலம் மத்திய அரசில் அங்கம் வகித்தபோது, ஸ்டாலின் எத்தனை படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தந்தார்? என்று  முதலமைச்சர் பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Comment