உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கும் வீட்டு மருத்துவம்…!!

இளைய  தலைமுறையினரின் முக்கிய பிரச்சனை  உடல் பருமன் ஆகும்.இதற்க்கான முக்கிய காரணம் தேவையற்ற உணவுப்பழக்கம் ,ஹோட்டல் உணவுகளை  உட்கொள்வது,அதிகமாக எண்ணெய்  உணவுகளை  உட்கொள்வது  முதலிய காரணங்களால் உடலில் கொழுப்புகள் தங்கி அவை உடல் பருமனை ஏற்படுத்துகிறது .

நோய்  காரணங்கள் :

மைதா ,எளிதில் ஜீரணம்  ஆகாத  உணவுகளை எடுத்துக்கொள்ளுதல் ,அதிகமான கொழுப்பு சத்துள்ள உணவுகளை சாப்பிடுதல்,அடிக்கடி வேலை செய்யாமல் வீட்டில் ஓய்வெடுப்பது, மாமிச உணவுகளை  தொடர்ந்து எடுத்தல் ,பால், தயிர் ,வெண்ணெய் அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவது முதலிய காரணங்களால் உடலில் கெட்ட கொழுப்பு சேர்ந்து விடுகிறது .கெட்ட  கொழுப்புள்ள பழ வகைகளை சாப்பிடுதல்.

தோன்றும் நோய்கள் :

பெண்களாக இருந்தால்  மாதவிடாய்  கோளாறு ,இருதய கோளாறுகள் ,மேலும் உடலில் தேவையற்ற சதை வளர்ச்சி ,சிறுசிறு  கொழுப்புக்கட்டி வளருதல் போன்ற நோய்கள் ஏற்படும் .நடப்பதிலும் ,மலச்சிக்கல்,பிரச்சனை தோன்றுகிறது.

நடைபயிற்சி மேற்கொள்ளலாம் ,எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளை சாப்பிடுவது ,தியானம் ,யோகா பயிற்சி மேற்கொள்வது முதலிவற்றை மேற்கொண்டால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

தேவையான பொருட்கள் :

கொள்ளு -50 கி

பார்லி அரிசி -50கி

மிளகு -10கி

உப்பு -தேவையான அளவு

செய்முறை :

கொள்ளு ,பார்லி அரிசி ,மிளகு ஆகிய மூன்றையும் இடித்து சலித்து வைத்து கொள்ள வேண்டும் .ஒரு  பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 100 மி லி நீரை கொதிக்க வைத்து அதில் இந்த பொடியை 2 தேக்கரண்டி ,உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து  இந்த கஞ்சியை தினமும் குடித்து வர உடல் பருமன் குறைந்து மெலிந்த தேகத்தை  பெறலாம் .

கொள்ளு இது உடலில் இருக்கும் கொழுப்புக்களை  கரைக்கிறது மேலும் பார்லி அரிசி

 

 

Leave a Comment