#BREAKING: நாளை தூத்துக்குடி தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

தூத்துக்குடி வட்டம் (தாலுகா) மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக தூத்துக்குடி வட்டம் (தாலுகா) மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.

author avatar
murugan