வரலாற்றில் இன்று – உலகின் முதல் Internet Browser அறிமுகப்படுத்தப்பட்டது…!

பிப்ரவரி 26, 1991 — வரலாற்றில் இன்று – உலகின் முதல் Internet Browser அறிமுகப்படுத்தப்பட்டது…!
உணவின்றி கூட இளைஞர்கள் இருந்து விடுவார்கள் ஆனால், இணையம் இன்றி இருக்கவே மாட்டார்கள். மொபைல், லேப்டாப், கணிணி, டேப்லட் என அனைத்திலும், இணையத்தை பயன்படுத்தும் ஒரு மூலம் தான் இணைய உலவி(Web Browser).
இந்த இணைய உலவி அறிமுகப்படுத்தப் பட்ட தினம் இன்று. இது ஒரு கணிணி மென்பொருளாகும். இதனை, டிம் பெர்னேர்ஸ்-லீ நெக்சஸ் என்பவர் கண்டுபிடித்தார். இந்த இணைய உலவி அவரது பெயரிலேயே நெக்சஸ் (Nexus) என அழைக்கப்பட்டது
இவர் தான் உலகம் பரவிய வலையை (WWW) இணையத்தையும் கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment