ஆர்யாவிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 4 பெண்கள் இதோ !

வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் வேலைகளில் நடிகர் ஆர்யா தீவிரமாக  இருக்கிறார். அதற்காக நடக்கும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் நடிகர்கள் ஷ்யாம், பரத், கலையரசன் என மூவர் கலந்து கொண்டனர்.

அவர்கள் மூவரும்  அங்கிருக்கும் பெண்களுடன் கலந்துரையாடினர், அவர்களின் திறமைகளை பார்த்து பாராட்டி வந்தனர். இறுதியில் மூவரும் ஆர்யாவுக்கு சரியான பெண்கள் என்று 4 பேரை தேர்வு செய்துள்ளனர். அவர்கள் யார் யார் என்ற விவரம் இதோ

  • சீதாலட்சுமி
  • அகதா
  • சூசைனா
  • அபர்ணதி
author avatar
Dinasuvadu desk

Leave a Comment