நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் பிரபல நடிகர்..!!

நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், நாட்டு மக்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக கூறியுள்ளார். தொகுதி குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என பிரகாஷ்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment