பெண்களுக்கு ஒரு குட் நியூஸ்..! குறைந்தது தங்கம் விலை..!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,664-க்கு விற்பனையாகிறது. 

பொதுவாக  தங்களது முதலீட்டை அல்லது சேமிப்பை  தங்கத்தில்  செலுத்துவதுண்டு. எனவே தங்கம் விலையில் ஏற்படக் கூடிய மாற்றங்களை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,664-க்கும், கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.4,583-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து, ஒரு கிராம் ரூ.68.80-க்கு விற்பனையாகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.