உயர்வை கண்ட தங்கம் விலை! 29,000 நெருங்கிய தங்கம் விலை!

கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை உயர்வை கண்டு வருகிறது. இந்நிலையில், இன்றைய

By leena | Published: Aug 23, 2019 11:45 AM

கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை உயர்வை கண்டு வருகிறது. இந்நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.104 உயர்ந்து, ரூ.28,968-க்கு விற்பனையாகிறது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.13 உயர்ந்து ரூ. 3,621-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில், எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.48.30-க்கு விற்பனையாகிறது.
Step2: Place in ads Display sections

unicc