மீனவ மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் – ஜெயக்குமார்

திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 19 மாதங்கள் கடந்த நிலையிலும் மீனவ மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என ஜெயகுமார் குற்றசாட்டு. 

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை காசிமேடு துறைமுகத்தில் புயல் பாதிப்பை ஆய்வு செய்தார். அத்தபின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 19 மாதங்கள் கடந்த நிலையிலும் மீனவ மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளார். மேலும், புயலால் சேதம் அடைந்த மீனவர்களின் படகுகளுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தேர்தல் நேரத்தில் திமுக அரசு மீனவர்கள் அளித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment