பா.ஜா.கவில் இணைந்த பிரபல தமிழ் நடிகர் பிரமிட் நடராஜன்!

பா.ஜா.கவில் இணைந்த பிரபல தமிழ் நடிகர் பிரமிட் நடராஜன்!

பிரபல தமிழ் நடிகரும் தயாரிப்பாளருமான பிரமிட் நடராஜன் தமிழக பாஜக கட்சியில் இணைந்துள்ளார்.

தமிழ் திரை உலகில் துள்ளுவதோ இளமை, சமுத்திரம், அலைபாயுதே உள்ளிட்ட பல வெற்றி படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்தவர் தான் பிரமிட் நடராஜன். இவர் பத்துக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தும் இருக்கிறார். இந்நிலையில் இவர் தற்போது தமிழக பாஜக தலைவர் முருகன் அவர்கள் முன்னிலையில் பாஜக கட்சியில் இணைந்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் பிரமிட் நடராஜன் அவர்கள் கூறுகையில், பாஜகவில் இணைந்ததில் நான் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன். அதர்மம் எப்போதெல்லாம் தலை தூக்குகிறதோ, அப்போது தர்மம் கடவுள் ரூபத்தில் தலைகாக்கும் இப்போது அந்த கடவுள் மோடி ரூபத்தில் அதர்மத்தை அழிக்க வந்திருக்கிறார். என்னுடைய நல்ல பெயரையும் தொடர்புகளையும் பாஜகவுக்காக பயன்படுத்துவேன், ராமராக இருக்கும் பிரதமர் மோடிக்கு ஒரு அணிலாக என்னால் இயன்ற உதவியை செய்வேன் என இவர் கூறி கூறியுள்ளார்.

Latest Posts

பார்வையிழந்த ரசிகருக்கு எஸ்.பி.பி கொடுத்த சர்ப்ரைஸ் - இணையத்தை கலக்கும் வீடியோ!
நாம் தமிழர் கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் - சீமான்!
தந்தை ,மகன் கொலை வழக்கு - குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த சிபிஐ
பங்களாதேஷில் கல்லூரி ஆண்களால் விடுதிக்கு கணவருடன் வந்த பெண் பாலியல் பலாத்காரம்!
#BREAKING: பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல்.. ஹெச்.ராஜா பெயர் இடம் பெறவில்லை..!
பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் ஆலோசனை
மாணவ - மாணவியரின் எதிர்காலத்துடன் கொரோனா ஒருபுறமும் , அதிமுக அரசு மறுபுறமும் விளையாடுகிறது - மு.க. ஸ்டாலின்
பிறந்தநாள் வாழ்த்துக்கள், எங்கள் மக்களுக்கு செய்த சேவைக்கு நன்றி - மு.க.ஸ்டாலின்!
"தேசிக விநாயகம் பிள்ளை" நினைவு நாளில், தமிழ் உணர்வை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்- பன்னீர்செல்வம்..!
70 ஆண்டுகளாக பாகிஸ்தானின் ஒரே ஒரு பெருமை பயங்கரவாதம் தான் - இந்தியா பதிலடி