"தலைவி " திரைப்படத்தை இயக்கும் பிரபல இயக்குனர் !!! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது !!!

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜெயலலிதாவின்  பிறந்த நாளான இன்று படக்குழுவினர்

By murugan | Published: Feb 24, 2019 04:25 PM

  • படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜெயலலிதாவின்  பிறந்த நாளான இன்று படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.
இயக்குனர் விஜய் தமிழ் சினிமாவில் மாபெரும் இயக்குனராக வலம் வருபவர். இவர் இயக்கத்தில்  "கிரீடம் "திரைப்படத்தை முதன் முதலில் இயக்கினார்.இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். மேலும் தமிழில் பிரபல நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை விப்ரி மீடியா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இப்படத்தை  இயக்குநர் விஜய்இயக்க உள்ளார். இப்படத்தை விஷ்ணு வரதன் இந்தூரி தயாரிக்கிறார். இப்படத்திற்கு இசை யமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜெயலலிதாவின்  பிறந்த நாளான இன்று படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc