சகோ படத்தின் நியூ லுக் போஸ்ட்டரை வெளியிட்ட பிரபல நடிகர்!

இயக்குனர் சுஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள சகோ திரைப்படத்தில், நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகை ஷ்ரத்தா கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சங்கர் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இந்த படத்தின் நியூ லுக் மற்றும் ரிலீஸ் தேதியை, நடிகர் பிரபாஸ் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/BxtvQpgnlBQ/?utm_source=ig_web_copy_link

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment