பாஜக-வை மறைமுகமாக விமர்சித்த தளபதியின் தந்தை!

தளபதி விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், அரசியலிலும், சினிமாவிலும் 90% திருடர்கள் இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், மக்கள் மீண்டும் தவறிழைத்திருப்பதாகவும், தமிழகத்தை பொறுத்தவரையில் தப்பித்து கொள்வோம் என்றும், மக்கள் அனைவரும் காவி வேட்டி கட்டிக்க கொண்டு தான் அலைய போகிறார்கள் என்றும் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment