எப்போதும் பாத் ரூமில் இருப்பது? கவினை கலாய்க்கும் பிரபல நடிகர்!

நடிகர் சதிஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் பல படங்கள் உருவாகியுள்ளது. இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த எதிர்நீச்சல் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில், நடிகர் சதிஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள சில பிரபலங்களை  கலாய்த்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் எப்போதும் பாத் ரூமில் இருப்பது? என்ற கேள்வியை கேட்டு, அதற்க்கு மூன்று பதில்களையும் கொடுத்துள்ளார். இந்த கேள்விக்கு பலரும் கவின் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.