எத்தனை பேர் போட்டி போட்டாலும் ….! நான் தான்லே எப்பவுமே கெத்து….!!!

தமிழ் சினிமா மற்ற சினிமா திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைக்கும் ஒன்று.ரஜினிகாந்த், அஜித், கமலஹாசன், விஜய், விக்ரம், சூர்யா என இவர்கள் வரிசையில் சிவகார்த்திக்கேயனும் சேர்ந்துவிட்டார்.

இவர்களின் பொங்கல் என்றாலே உலகளவில் கொண்டாட்டம் போல தான். தமிழ்நாட்டில் எப்படியான கோலாகலம் இருக்கும் என்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள்.

சென்னையை பொறுத்தவரை முதல் நாள் வசூலில் யார் முதலிடத்தில் இருக்கிறார் என்று பார்த்தல் சூப்பர் ஸ்டார் தான் முதலிடத்தில் இருக்கிறார்.