” திருமண ஆசை இல்லை ” தல அஜித் கூட நடிக்க ஆசை….இளம் நடிகை ஓபன் டாக்…!!

சேலம் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசும் போது , தமிழ் சினிமாவில் நடித்து தான் எனக்கு ஒரு அடையாளம் கிடைத்துள்ளது. நடிகையாக வேண்டும் என்ற ஆசை எதுவும் இல்லாமல் இருந்து மாடலிங் செய்து வந்தேன்.கடவுளின் அணுகிரகத்தால நடிகையாகி விட்டேன். கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்து இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன்.திருமணம் செய்யும் ஆசை இல்லை.அஜித்குமாருடன் நடிக்க வேண்டும் என்று ஆசை படுகின்றேன் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறினார்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment