பிரபாஸா.? வார்னரா.? பாகுபலி பிரபாஸ்க்கு டஃப் கொடுக்கும் டேவிட் வார்னர்.!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு

By gowtham | Published: May 28, 2020 03:20 PM

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதித்துள்ள நிலையில் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் சமூக வலைதளத்தில் சுறுசுறுப்பாக இருந்து வருகின்றனர்.அதே போலவே ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர், டிக்டாக்கில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.

இந்நிலையில் இவர் டிக் டாக் செய்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளிட்டுள்ளார். தற்போது ஒரு புகைப்படத்தை வெளிட்டுள்ளார், அந்த புகைப்படத்தில் செம்ம ஹிட் அடித்த பாகுபலி பிரபாஸ் புகைப்படத்தையும் வார்னர் அதேபோல் உடை அணிந்து கொண்டு அவருடன் கம்பேர் செய்து இதில் யாருடைய காஸ்டியூம் நல்ல இருக்கு என்று கேள்வி எழுப்பியுள்ளார் இதோ நீங்களே பாருங்கள்.ஏற்கனவே இந்த பாகுபலி உடையில் இவரும் இவரது மகனும் சேர்ந்து ஒரு டிக் டாக் செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Who’s costume do you prefer? ?? @baahubalimovie #bahubali #prabhas #funny #fun

A post shared by David Warner (@davidwarner31) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Guess the movie!! @sunrisershyd

A post shared by David Warner (@davidwarner31) on

Step2: Place in ads Display sections

unicc