வந்து பாரு என்று சண்டை காரியிடம் வம்புக்கு இழுக்கும் தர்ஷன்!!

பிக்பாஸ் வீட்டில் அனைவரையும் வம்புக்கு இழுத்து வருகிறார் நடிகை வனிதா. பிக்பாஸ் வீட்டில் அனைவரையும் சண்டை போட்டு வருகிறார் நடிகை வனிதா. அவரிடம் வாய் கொடுத்து இவரிடம் முடியாது என தப்பி சென்றவர்கள் தான் அதிகம். அந்த வகையில் தற்போது தர்ஷன் கொஞ்சம் விளையாண்டு பாக்குறார்.

பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் கேம் விளையாடி கொண்டிருக்கும் போது சாக்ஷியுடன் தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கும் வனிதாவை ஹீரோ தட்டி கேட்டார். இதனால் செம்ம கடுப்பான வனிதா தர்ஷன் பக்கம் திரும்பி வெளுத்து வாங்கினார். தேவையில்லாமல் நீ எதுக்கு வர நான் உன்கிட்ட நான் பேசவில்லை  என  கத்துகிறார். இதோ அந்த ப்ரோமோ  . . .

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.