5.6 C
London
Tuesday, December 7, 2021

இந்தியாவில் கொரோனாவின் தற்போதைய நிலை – பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எவ்வளவு!

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் 1 லட்சத்தை கடந்துள்ளதுடன் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. 

சீனாவின் உகைன் நகரில் உருவாக்கிய கொரோனா சீனாவில் கூட 82 லட்சத்துக்கு அதிகமான பாதிப்பையும், 4 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்பையும் தான்  ஏற்படுத்தியது. ஆனால்,  கொரோனா இந்தியாவில் தற்பொழுது 118,226 பேரை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. 

மேலும், இந்தியாவில் தற்பொழுது வரை 3,584 பேர் உயிரிழந்துள்ளனர். 48,553 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். நேரு ஒரே நாளில் இந்தியாவில் புதிதாக 6,198 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 150 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது இந்தியாவில் 66,089 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

spot_imgspot_img

Hot Topics

Read More