#BREAKING: அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா..!

அதிமுக முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதியானது.

கொரோனா உறுதியான நிலையில்  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கமணி அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.

author avatar
murugan