கேரளாவில் இன்று ஒரே நாளில் 1,129 பேருக்கு கொரோனா உறுதி.!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,129 பேருக்கு கொரோனா .

By gowtham | Published: Aug 01, 2020 07:35 PM

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,129 பேருக்கு கொரோனா .

கேரளாவில் இன்று ஒரே நாளில் 1,129 பேருக்கு கொரோனா பாதிப்பு. கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 752 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 13,779 பேர் குணமடைந்தனர் தற்போது 10,862 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Step2: Place in ads Display sections

unicc