கேரளாவில் இன்று ஒரே நாளில் 1,129 பேருக்கு கொரோனா உறுதி.!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,129 பேருக்கு கொரோனா . கேரளாவில் இன்று ஒரே நாளில் 1,129 பேருக்கு கொரோனா பாதிப்பு. கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 752 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 13,779 பேர் குணமடைந்தனர் தற்போது 10,862 பேர் சிகிச்சையில் உள்ளனர்.