31 C
Chennai
Sunday, April 11, 2021

காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி!

காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்.பி. வசந்தகுமார், அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இருவரும் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Latest news

Related news