, ,

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா தொடங்கியது – முதல்வர் வருகை..!

By

கோலாகலமாக தொடங்கியுள்ள 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா. 

   
   

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி தொடங்கியது, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

12 நாட்களுக்கு பின் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவடைகிறது. இந்த நிலையில், இதன் நிறைவு விழா கோலாகலமாக தொடங்கியுள்ள நிலையில், இந்த விழாவில்  கொள்வதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  கொண்டுள்ளார். இந்த விழாவில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்க உள்ளார்.  மேலும் அமைச்சர்கள் மற்றும் சில அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

Dinasuvadu Media @2023