சந்திராயன் 2 நிலவில் தரைஇறங்கி நீர் இருப்பை உறுதி செய்யும் என்று இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில்,நிலவிற்கு பல நாடுகள் செயற்கைக்கோளை அனுப்பி இருந்தாலும், சந்திராயன் மட்டுமே துல்லியமாக எங்கெங்கு நீர் உள்ளது என்பதை கண்டறிந்தது .சந்திராயன் 2 நிலவில் தரைஇறங்கி நீர் இருப்பை உறுதி செய்யும்  என்று இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.