BREAKING : 8 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு

திருவள்ளூ,ர் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

author avatar
murugan