fbpx

35 பேரப்பிள்ளைகள் ; 34 கொள்ளு பேரன்களை கொண்ட உலகின் வயதான மனிதர் மரணம்!

உலகின் வயதான மனிதர் என்கிற பட்டத்தை வைத்திருந்த மனிதர் அப்பாஸ் இலீவ் மரணமடைந்தார். இவர் ரஷியா நாட்டை சேர்ந்த இங்குசேத்தியாவை சேர்ந்தவர். இவர் பிறந்த ஆண்டு 1896 ஆகும். இவர் 1917 முதல்...

சமூகவலைதளங்களில் வைரலாகும் “காக்ரோச் சேலஞ்ச்”

இன்றைய இளைய தலைமுறையினர் அதிகமாக சமூகவலைதளங்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த சமூகவலைதளங்களில் புதுப் புது வகையான சவால்களை பதிவிட்டு  பலர் அந்த சவால்களில் கலந்து கொண்டு  தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும்  பதிவிட்டு...

‘டிராகன்’ ஆய்வு நடத்த கோரி பிரதமருக்கு ரூ.225 லஞ்சம் கொடுத்த 8 வயது சிறுமி

நியூசிலாந்தில் அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தாவுக்கு விக்டோரியா என்ற  8 வயது சிறுமி சமீபத்தில் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.அக்கடிதத்தில் சிறுமி " தான் டிராகன்களுக்கு பயிற்சி அளிக்க விரும்புவதாகவும், ஆகவே அரசு சார்பில்...

வளர்ப்பு மகள் கொலை வழக்கில் இந்திய வம்சாவளி பெண் குற்றவாளி என தீர்ப்பு

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள குயின்ஸ் நகரை சேர்ந்தவர் சுக்ஜிந்தர் சிங். இவருக்கு திருமணமாகி, 9 வயதில் அஷ்தீப் கவுர் என்ற மகள் உள்ளார். தனது மனைவியை பிரிந்த சுக்ஜிந்தர்சிங் இந்திய வம்சாவளியை...

23-வது முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சொந்த சாதனையை முறியடித்த நேபாளி

நேபாள நாட்டின்  சொலுகும்பு மாவட்டத்தில்  தேம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் காமி ரீட்டா ஷெர்பா (வயது 49). இவர் உலகின் மிக உயரமான (8,850 மீட்டர்) உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தில் ...

சீனாவில் சிறுமி பள்ளி பாடம் செய்யும் போது ஆசிரியர் போல கண்காணித்து வரும் வளர்ப்பு நாய் !

சீனாவின் தென்மேற்கு பகுதியான குய்சோ மாகாணத்தில் வசித்து வருபவர்  சூ லியாங்.இவர் "பான்டன்" என்று  பெயரிடபட்ட  நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். லியாங்  மகள் பள்ளி படங்களை சரியாக செய்கிறாரா? என்பதை கவனிப்பது...

மணப்பெண்ணை கட்டி பிடித்த மாப்பிள்ளை தோழன் !கடுப்பாகி அடித்த மாப்பிள்ளை! வைரலாகும் வீடியோ

மணமேடையில் மணப்பெண்ணை கட்டிப்பிடித்த மாப்பிள்ளை தோழன் கடுப்பாகி அடித்த மாப்பிள்ளை.இந்த சம்பவம் நைஜீரியாவில் திருமண நிகழ்ச்சியில் நடந்துள்ளது.அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நைஜீரியாவில் மணமேடையில் மணக்கோலத்தில் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும்  அருகில் நின்று...

ஹம்பக் திமிங்கலத்திடம் இருந்து நூல் இழையில் உயிர் பிழைத்த மீனவர்

அமெரிக்காக லிபோர்னியா கடல்பகுதியில் டோக்லஸ் க்ராப்ட் (Douglas Croft)என்ற திமிங்கல ஆராய்ச்சியாளர் ஒருவர் கடலில் உள்ள ஹம்பக் அரியவகை திமிங்கலம் ஒன்றைப் புகைப்படம் எடுத்து கொண்டியிருந்தார். அப்போது ஒரு சிறிய படகில் மீனவர் ஒருவர்...

நாடு முழுவதும் 144 தடை! மீறினால் துப்பாக்கி சூடு?! கொழும்புவில் பதற்றம்!

இலங்கையில் சில நாட்களுக்கு முன்னர் ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி பல இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்து மக்கள் பலர் இதில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் இலங்கை முழுவதும் பதற்றமான சூழல் தற்போதும் நிலவி வருகிறது. தற்போது...

இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு தடை

இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த  ஏப்ரல் 21 ஆம் தேதி இலங்கையில் மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில்...

Latest news