சிறை கைதிகளுக்கு நோய் கண்டறியும் முகாம்….!!!

திருச்சி மாவட்ட சிறை கைதிகளுக்கு தேசிய காச நோய் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் இணைந்து காச நோய் மற்றும் எய்ட்ஸ் பரிசோதனை முகாமை நடத்துகிறது. திருச்சியில் சிறை கைதிகளுக்கு...

திருவாரூர், நாகையில் வேறு ஒரு நாளில் புயல் சேதங்களை ஆய்வு செய்வேன் …! முதலமைச்சர் பழனிசாமி

திருவாரூர், நாகையில் வேறு ஒரு நாளில் புயல் சேதங்களை ஆய்வு செய்வேன் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல் பாதியில் திரும்பினார் முதலமைச்சர் பழனிச்சாமி.புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களை மட்டும்...

திருச்சியில் பரவலாக மழை….!!!

திருச்சி மற்றும் அதன் உள்வட்டாரங்களில் பரவலாக மலை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. காலையும், மாலையும் மழை பெய்து...

மோசமான வானிலை…!பாதியிலேயே திரும்பிய முதலமைச்சர் பழனிச்சாமி…! நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்ல இருந்த பயணம் ரத்து…!

முதலமைச்சர் பழனிச்சாமி நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல் பாதியிலேயே திரும்பினார் . கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல் பாதியில் திரும்பினார் முதலமைச்சர் பழனிச்சாமி.புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களை மட்டும் ஆய்வு செய்து பாதியில் திரும்பினார்.மோசமான...

கஜா புயல் சேதங்களை பார்வையிட திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் புதுக்கோட்டைக்கு சென்றார் முதலமைச்சர் …!

கஜா புயல் சேதங்களை பார்வையிட திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் புதுக்கோட்டைக்கு சென்றார் முதல்வர் பழனிசாமி. கஜா புயலினால் பாதிக்கப்பட்ட நாகை , தஞ்சை ,திருவாரூர் , புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களை இன்று தமிழக...

முதல்வராக வேண்டும் என சூழ்ச்சி செய்யும் நடிகர்கள்….!!! அதிமுக எம்.பி ரத்தினவேல் அதிரடி பேச்சு…..!!!

திருச்சி துறையூர் ஒன்றிய அதிமுகா சார்பில் நடைபெற்ற 47ம் ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக எம்.பி ரத்தினவேல் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அதிமுக கட்சி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,...

கொங்கு குளோபல் போரம் அமைப்பு : முதல்வரிடம் அறிக்கை வழங்கல்

கொங்கு குளோபல் போரம் அமை[பினர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அலுவலகத்தில் சந்தித்து அறிக்கை வழங்கினார். ' கொங்கு குளோபல் போரம் ' அமைப்பினர், இந்த அமைப்பின் தலைவர் மற்றும் சில அதிகாரிகளுடன் தமிழக...

நாகையில் சீரமைப்பு பணிக்காக திருச்சியிலிருந்து 200 பேர் பயணம்….!!!

கஜா புயலால் உருக்குலைந்த நாகை மாவட்டத்தின் சீரமைப்பு பணிக்காக திருச்சியிலிருந்து 200 பேர் சென்றுள்ளனர். காஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தின் சீரமைப்பு பணியில் பலர் ஈடுபட்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் உள்ள மக்களின் இயல்பு...

மிரட்டும் கஜாவால் திருச்சி மற்றும் சென்னை இடையே விமான சேவை பாதிப்பு..!!

மிரட்டும் கஜாவால் திருச்சி மற்றும் சென்னை இடையே விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை மிரட்டி வரும் கஜாவால் 7 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திருச்சி மற்றும் சென்னை இடையேயான விமான சேவை...

திருப்பூர், திருச்சி,சேலம், ஈரோடு ,கரூர் மாவட்ட பள்ளி,கல்லுரிகளுக்கு விடுமுறை..!!

கஜா புயலின் தீவிரம் தொடர் மழையாக மாறியுள்ளதன் காரணமாக திருப்பூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (16.11.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், திருச்சி, ராமநாதபுரம், திருவாரூர்,...