உடங்குடி-நிலக்கரி இறங்குதளம் அமைக்க..! தூத்துக்குடி மீனவர்கள் சங்கம் எதிர்ப்பு..!

ஸ்டெர்லைட் ஆலைக்கு என்றுமே மீனவ மக்கள் எதிர்ப்பு தான்  தூத்துக்குடி நாட்டுப்படகு மீனவர்கள் சங்க தலைவர் கயஸ் தெரிவித்தார் மேலும் அவர் தூத்துக்குடியில் விசைப்படகுகள் உரிய முறையில் பதிவு செய்யாமல் மீன் பிடிக்க...

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் மனு…!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி உடன்குடி வட்டார விவசாயிகள் பசுமை ஆர்வலர்கள் நல சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப்...

தூத்துக்குடியில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை…!

தூத்துக்குடியில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகையிடும் போராட்டம் நடத்தினார்கள். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் மருதன் வாழ்வு பகுதி பொதுமக்கள்  அடிப்படை வசதி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். DINASUVADU

கேரளா மழை,வெள்ளம் …!தூத்துக்குடியில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…!மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

கேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், உச்சநீதிமன்றத்தில்...

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சிபிஐ விசாரணை:போராடிய மக்களுக்கு கிடைத்துள்ள முதற்கட்ட வெற்றியாகும்!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை சிபிஐக்கு மாற்றியது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் மக்கள் வாழ்வாதாரத்திற்கு கேடு விளைவித்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென வற்புறுத்தி...

தூத்துக்குடியில் முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்க ஆண்டுவிழா

தூத்துக்குடியில் முன்னாள் ராணுவத்தினர் 54 வது நலச்சங்க ஆண்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைப்பெற்றது. இவ்விழாவுக்கு ஓய்வுபெற்ற லெப்டினென்ட் கர்னல் செல்லையா தலைமை வகிதத்தர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கண்காணிப்பாளர் முரளி ரம்பா,...

சுதந்திர தினவிழா முன்னேற்பாடுகள் : ஆட்சியர் ஆலோசனை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சுதந்திர தின முன்னேற்ப்பாடுகள் குறித்து அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் சந்திப் நந்தூரி  பேசியது :  தூத்துக்குடி தருவை...

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மது கடைகளும் புதன்கிழமை (ஆகஸ்ட் 15) மூடப்பட்டிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை...

தூத்துக்குடி பூங்காக்களில் விரைவில் அமைகிறது உடற்பயிற்சி நிலையம்

தூத்துக்குடி பூங்காக்களில்  திறந்தவெளி உடற்பயிற்சி நிலையம் அமைக்கும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் இறங்கியுள்ளது.   பொலிவுறு நகரம் என்னும் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டமும் தேர்வு செய்யபட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில்...

ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகள் தொடங்குவது குறித்த ஆலோசனை …! மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி விளக்கம்

ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகள் தொடங்குவது குறித்து, ஆலை நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியரகத்தில் எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை  என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூருகைய்ல், கோரிக்கை விடுக்கப்பட்டால்,...

Follow us

0FansLike
1,017FollowersFollow
6,455SubscribersSubscribe

Latest news