தேனியில் ஜவுளி கடையில் தீ விபத்து….!!!

தேனியில் கண்டமனூரில் உள்ள ஒரு ஜவுளி கடை தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.40 லட்சம் மதிப்பில் தீபாவளி பண்டிகைக்கென வைத்திருந்த அனைத்து துணிகளும் எரிந்து நாசமாகின. இந்நிலையில்...

தேனியில் இடியுடன் கூடிய கனமழை….!!!

தேனி மாவட்டத்தி்ல் இடியுடன் கனமழை பெய்துள்ளது. தேனி மாவட்டத்தி்ல் இடியுடன் கனமழை பெய்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தேனிமாவட்டத்தில் கொட்டி தீர்த்துள்ளது...

நெல்லை , தேனியில் மழை ..!!

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் வைகை...

பிரபல ரவுடி மீது குண்டர் சட்டம்..!!

தேனி மாவட்டத்தில் உள்ள மேல்மங்கலத்தைச் சேர்ந்தவர் புல்லட் நாகராஜ். பிரபல ரவுடியாக அறியப்படும் இவர் மீது, தமிழகம் முழுவதும் எழுபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பலமுறை சிறையும் சென்றுள்ளார். சமீபத்தில், மதுரை சிறைத்துறை...

‘சிறுமியின் சாவில் மர்மம்” உறவினர்கள் 3ஆம் நாளாக போராட்டம்…!!

சிறுமி மர்ம சாவில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி தேனி அல்லிநகரத்தில் 3-வது நாளாகதொடர்ந்து பெற்றோர், உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அல்லிநகரத்தில் சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி, நேற்று 3வது...

“குமுளில் கொட்டிதீர்த்த கனமழை”நிலச்சரிவால் வானங்கள் செல்ல அனுமதி மறுப்பு..!!

தேனி மாவட்டம் கூடலூர் மற்றும் குமுளியில் சுற்று வட்டாரங்களில் பெய்த கன மழையினால் குமுளி மலைச்சாலையில் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஆகஸ்டில் பெய்த மழையினால் லோயர்கேம்பில் மலைச்சாலையில் சுமார் மூன்று இடங்களில்...

“TTV தினகரன் ஏமாற்ற முடியாது” அதிமுக எம்.எல்.ஏ பரபரப்பு..!!

ஆர்.கே.நகர் போல எப்பொழுதும் டி.டி.வி.தினகரன் ஏமாற்ற முடியாது என்று அண்ணா தொழிற்சங்க பேரவை கன்வீனர் ஜக்கையன் கூறினார். தேனி : தேனி மாவட்டதில்  பேரறிஞர் அண்ணா அவர்களின் 110வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலந்து...

“விநாயகர் ஊர்வலம்” ஆண்டிப்பட்டியிலும் வெடித்தது மோதல்…!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்ற விநாயகர்சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களிடையே ஏற்பட்ட மோதலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆண்டிபட்டி கொண்டமநாயக்கன்பட்டியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல பல்வேறு அமைப்பினருக்கு...

கடுமையான விலைகுறைவு..!! என்ன தெரியுமா..?

போடி அருகே சின்ன வெங்காயத்தின் விளைச்சல் அதிகரித்துள்ளதால் வெங்காய விலை குறைந்து உள்ளது...   தேனி மாவட்டம் போடி அருகே பெருமாள் கவுண்டன்பட்டி, சில்லமரத்துபட்டி, இராசிங்காபுரம், சங்கராபுரம், அம்மாபட்டி போன்ற கிராமங்களில்  சின்ன வெங்காயம் உற்பத்தியில்...

குரங்கணி தீ விபத்து அறிக்கை:விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா முதலமைச்சர் பழனிசாமியிடம் தாக்கல் செய்தார்!

விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா குரங்கணி தீ விபத்து தொடர்பாக விசாரணை அறிக்கையை  முதலமைச்சர் பழனிசாமியிடம் தாக்கல் செய்தார். தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி  ஏற்பட்ட...

Latest news